கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எதிலும் சலித்துவிடாது வெற்றியின்தீபமாக மிளிர்ந்த ஜெய்தீப ஒளி எண்ணெய்யின்றி ஊதுபத்தியாக இருந்த போதும் அருகிலிருந்து வந்து பார்க்க வாய்பினைஇழந்த பாவியாகி, மனதார வருந்துகின்றேன், மன்னித்து கொள்ளுங்கள் ஜெய்தீபம்.
உங்கள் ஆத்மா இறையீறும், சாந்தியும், அன்னைமடியில் தலைசாய்க்க தயவாக இறைவனை வேண்டுகின்றேன் ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி,
உங்கள் பிரிவில் தவிக்கும், உறவுகளுக்கு மனதில் ஆறுதலுக்கு ஆண்டவனிடம் வேண்டுகின்றேன், ஜெய்தீபம். _/"\_ :'(
Write Tribute