Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1992
இறப்பு 12 DEC 2022
அமரர் ஜெய்தீபன் கருணாகரன்
வயது 30
அமரர் ஜெய்தீபன் கருணாகரன் 1992 - 2022 Oslo, Norway Norway
Tribute 20 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

நோர்வே Oslo, Tøyen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெய்தீபன் கருணாகரன் அவர்கள் 12-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜெயரட்ணராஜா மற்றும் சீதாங்கனி தம்பதிகள், சுவீப் பொன்னுத்துரை செல்வரெத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கருணாகரன்(நோர்வே), காலஞ்சென்ற செல்வகுமாரி தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெய்காந்த் அவர்களின் அருமைத் தம்பியும்,

திவ்யா அவர்களின் அன்பு மைத்துனரும்,

விஜிபிரியா அவர்களின் அன்புப் பெறாமகனும்,

விசால் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஆரியான் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

கருணாவதி(டென்மார்க்), மங்களாவதி(பிரித்தானியா), யோகேந்திரன்(இந்தியா), சிவகுமார்(டென்மார்க்), பாலகுமார்(நோர்வே) ஆகியோரின் மருமகனும்,

வசீகரன்(பிரித்தானியா), கிருபாகரன்(Ceylon), செல்வமலர்(பிரித்தானியா), வசந்தமல்லிகா(டென்மார்க்), நிர்மலாதேவி(இந்தியா), காலஞ்சென்ற சாந்தகுமாரி, சந்திரகுமாரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கருணாகரன் - தந்தை
மங்களாவதி - மாமி
சிவகுமார் - மாமா
பாலகுமார் - மாமா

Summary

Photos

Notices