Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 29 JAN 1971
மறைவு 12 OCT 2024
அமரர் ஜெயதேவன் முருகேசு (தேவன் - Steve)
Arrthie Autos, Arrthie Towing, Arthie Fresh Coconut & Mosley Import & Export
வயது 53
அமரர் ஜெயதேவன் முருகேசு 1971 - 2024  துன்னாலை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 01-10-2025

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயதேவன் முருகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.


ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்

மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால் அப்பா என்று
உணர்கின்றோம்...

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்

உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்....!!!     

தகவல்: மனைவி, பிள்ளைகள்.

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by V Kanapathipillai Family from Thallayapulam, Karaveddy

RIPBOOK Florist
United Kingdom 11 months ago

Photos