

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயதேவன் முருகேசு அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இலங்கையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், சிவகுமாரன் ராஜகெளரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜானகி அவர்களின் பாசமிகு கணவரும்,
அரவிந்த், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
ஜெயராசா, ஜெயபாலன், ஜெயலட்சுமி, ஜெயதேவி, யோகினி, சறோஜினி, பிறேமா, வாசவன், பிரதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சினி, சுமதி, ராசதுரை, செல்வகுமார்(இந்திரன்), குகராஜன்(மணிவண்ணன் Thai One Restaurant), பாபு, சத்தியசீலன், தர்சிகா, சுமன்யா, ஜெகன், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கந்தையா- மாசிலா, செல்லத்துரை- காலஞ்சென்ற சின்னத்துரை, நமசிவாயம் - காலஞ்சென்ற லட்சுமி, தம்பிஐயா-பரமேஸ்வரி(கனடா), சின்னத்தம்பி - சிவக்கொழுந்து(சுவிஸ்), காலஞ்சென்ற மதியாபரணம்- மங்களேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற வீரசிங்கம்(முன்னாள் AGA Trinco), பூமலர் ஆகியோரின் மருமகனும்,
பாரூஷன், லக்சனா, ஆதவன், ஆஷா ஆகியோரின் சித்தப்பாவும்,
றியானா, சலீனா, ரித்விக், கான்ஸ்விக், வீகான் ஆகியோரின் பெரியப்பாவும்,
நிலோஷன், நிலோசா, கஜிந், ஜிருஷன், அற்சனா, அருண், கீர்த்தனா, ஆகாஷ், அபிஷன், அஜேய், சஞ்சய், அஸ்வின், அஜேய், ரோஷான் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 19 Oct 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 20 Oct 2024 7:00 AM - 8:00 AM
- Sunday, 20 Oct 2024 8:00 AM - 10:00 AM
- Sunday, 20 Oct 2024 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our deepest condolences by V Kanapathipillai Family from Thallayapulam, Karaveddy