இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசுந்திரா கனகரட்னம் அவர்கள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி வேங்கடத்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா விசாலட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயசுந்திரா அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மேந்திரா, கோபாலகிருஷ்ணன்(கோபால்), பேரின்பநாதன்(பேரி), நந்தகோபன்(நந்தன்), தேவாகாந்தன்(தேவா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுமதி, ரஷிகா, வினித்தா, சுகுணா, விஜயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துசாந், தர்ஷன்யா, சவீன், சரூன், கவினேஸ், ஜெகனேஸ், தனஞ்சன், அஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
இராமையா, பராசக்தி, அலமேலு, யசோதா, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ரங்கநாதன், ஜெயலட்சுமி மற்றும் புஸ்பநாதன், சுந்தரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 19 Dec 2024 5:00 PM - 8:00 PM
- Sunday, 22 Dec 2024 10:00 AM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447817239928
- Mobile : +447740406996
- Mobile : +447458334864
- Mobile : +447986969334
- Mobile : +442089009731
We are very sorry for your loss our hearts goes out to you and your family,in this difficut time. Our thoughts + prayers with you all. RIP.