யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Greenford, Birmingham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசிங் கனகசுந்தரம் அவர்கள் 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம்(ஆசிரியர்) கனகம்மா(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பர், ரோகினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.ஷமிளா, Dr.நிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகராஜா, கனகசபாபதி மற்றும் கனகநாயகம், விஜயா, கமலா, விமலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr.ரொம், யூஜின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சர்வேசன் வீரேசன், ஜெகதீசன், சந்திரன் மற்றும் ஜெயராணி, ஜெயதேவி, கணேசன், ஜெயசோதி, ஜெயமணி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரொமயா, கேமா, அனீஷா, ரூபியா, மிலான், ஹெணா, அமரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please come to share a meal and thoughts back to Nila's house afterwards
நிகழ்வுகள்
- Friday, 11 Jun 2021 11:00 AM - 1:30 PM
- Friday, 11 Jun 2021 3:15 PM - 3:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Chithappa, Me and my family had a wonderful time with you, the memories we had will always stay in my heart, Thank you for everything you did for our family. Rest In Peace. Heartfelt condolences to...