5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெயசீலி சோதிமலர் இம்மானுவல்பிள்ளை
வயது 78
அமரர் ஜெயசீலி சோதிமலர் இம்மானுவல்பிள்ளை
1942 -
2020
கரம்பன் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
31
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனை லூசியாஸ் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயசீலி சோதிமலர் இம்மானுவல்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும்– நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று
நாமறிய பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று– எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய் அம்மா!
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்கிறது உங்களிடம்
நாம் கழித்திட்ட பொழுதுகள்..!
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள் எமக்கு
துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய் என்றும்
எம்முடன் வாழும் உங்கள் நினைவுகள் அம்மா..!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
ஆண்டவனிடம் மன்றாடுகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
It has been five years since we lost a truly kind and caring soul. Mrs. Emmanulpillai was always ready to help those in need, touching many lives with her compassion and generosity. Though she is...