யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனை லூசியாஸ் வீதியை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசீலி சோதிமலர் இம்மானுவல்பிள்ளை அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தேவசகாயம்பிள்ளை, விக்டோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தே. இம்மானுவல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜூட் கெனடி(லண்டன்), ஆன் ஜான்சிராணி(லண்டன்), ஹெலன் போஜினி(அவுஸ்திரேலியா), அன்ரனற் உதயகுமாரி(லண்டன்), றெஜீனா இன்பராணி(லண்டன்), விக்டோறியா அன்பு வேளாயினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தேம்பாமலர் ஏபிரகாம், சூரியா பிரவுன்(இலங்கை), காலஞ்சென்ற அன்புராணி சுமன், யோகன் மரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்ரனற் தனுஜா, பிராங் ஜேசுதாசன், றோச் ஸ்ரனிஸ்லோஸ், காலஞ்சென்ற தயாபரன், கனியூட் தனஞ்சயன், சதிஸ் நவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொஸுவா, ஜெஸிக்கா, ஜெரமாய், விவியன், நத்தானியல், பிரண்டன், ஜொனத்தன், சுபாஷினி, ஏட்றியன், அன்றியா, பிரவின், அடோனியா, எறின், அம்றிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று சுருவில் வீதி, கரம்பன் தெற்கு, ஊர்காவற்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து 02-09-2020 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கரம்பன் அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கரம்பன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It has been five years since we lost a truly kind and caring soul. Mrs. Emmanulpillai was always ready to help those in need, touching many lives with her compassion and generosity. Though she is...