Clicky

பிறப்பு 23 NOV 1973
இறப்பு 04 DEC 2025
திருமதி ஜெயசீலன் ஜானா 1973 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Jeyaseelan Jaana
1973 - 2025

கண்களில் நீர் வழிய மன்றாடி நிற்கிறேன் திரும்பி வருவாயா ?கண்களில் ஏக்கம் .கைகளில் நடுக்கம் .மனத்தில் பயம். அக்கா நீ திரும்பி வருவாயா.?வரமுடியாத இடம் தேட சென்று விட்டார் . என்றும் உன் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்

Write Tribute

Tributes