Clicky

பிறப்பு 08 JUL 1964
இறப்பு 16 SEP 2023
அமரர் ஜெயரூபி புஷ்பநாதன்
வயது 59
அமரர் ஜெயரூபி புஷ்பநாதன் 1964 - 2023 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கொக்குவில் மண்ணின் வண்ண மகள்.. பாசத்தின் இருப்பிடம்.. பண்பின் தீரமகள்.. உறவுகளின் ஆனந்தம்.. அறுவருள் ஒருவராய் பிறந்தே மணமது கண்டு.. இடமது பெயர்ந்தே.. நன்மக்கள் பெற்றவளாய்.. கணவனின் கரும தேவையெது என கணநேரம் தூங்கா செயல்மகள் குடும்பத்தின் குத்துவிளக்கு ஜெயரூபி புஸ்பநாதன்.. காலன் கவர்ந்திட ஆண்டவன் காலடி கண்டது தகுமோ இறையே… மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென… ஓம் சாந்தி ! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute