திரு ஜெயரட்ணம் பொன்னையா
வயது 84
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Jeyaratnam Ponnaiah
1940 -
2024
ஜெயரட்ணம் uncle பிரிவு எம்மை ஆழத்துயரில் ஆழ்த்தியது. அவர் உண்மையான மனிதனாக, அமைதியின் உருவமாக, அனைவருக்கும் பாசக்காரனாக இவ்வுலகில் வாழ்ந்தார். உன் உடல் மட்டுமே புதைக்கப்படுகின்றது, ஆனால் அவரின் நினைவுகள் எந்நாளும் எங்களோடு இருக்கும். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்கி வேண்டுகிறோம்.
Write Tribute
Our deepest condolences to his family, Rest in Pease. From Shanmugam and family