யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், புத்தளம், டென்மார்க் Frederikssund, கனடா Gormley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் பொன்னையா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெனந்தா, ஜெயந்தா, ஜனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹரி, ஷானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெகதீஸ்வரன், ரஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சற்குனேந்திரராஜா, காலஞ்சென்ற தவமணி, பரமானந்தன், காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் பரமநாதன் ஆகியோரின் பாசமிகு மச்சானும்,
மணி, வாசுகி, மைதிலி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஜீவன், ஜெகன், ஜெனோ, தனஞ்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கஜனா, கவிதா, வர்ணா, காருண்யா ஆகியோரின் பாசமிகு மாமனும்,
ஜசயா, எலயா, அபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் இறுதி ஆராதனை மு.ப 08:00 மணிக்கு தொடங்கி பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
நிகழ்வுகள்
- Friday, 22 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Saturday, 23 Nov 2024 7:00 AM - 8:00 AM
- Saturday, 23 Nov 2024 8:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to his family, Rest in Pease. From Shanmugam and family