Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 APR 1971
இறப்பு 10 APR 2020
அமரர் ஜெயராஜன் சந்தானகிருஷ்ணன்
வயது 48
அமரர் ஜெயராஜன் சந்தானகிருஷ்ணன் 1971 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராஜன் சந்தானகிருஷ்ணன் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை  அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்,  சந்தானகிருஷ்ணன் கலைவாணி தம்பதிகளின் பாசமிகு மகனும், பிறேம்குமார் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜீவன், சஞ்சய், சுபிக்‌ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்தானகிருஷ்ணன் - தந்தை
பிறேம்குமார் - மாமா
கிசோக் - சகோதரன்
சுதாகர் - சகோதரன்
விஜய் - சகோதரன்
இளங்கோ - சகோதரன்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Sat, 09 May, 2020