அமரர் ஜெயப்பிரபா குகானந்தன்
                    
                    
                ஆசிரியை- st.clare's vidyalaya, colombo
            
                            
                வயது 43
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
RIP.
        
            Late Jeyapraba Kugananthan
        
        
                            1977 -
                        2021
        
    எங்கள் அன்பு பிரபாவே.. எல்லோரையும் தவிக்க விட்டு ஆண்டவன் பாதம் சேர என்ன அவசரம்... அம்மாவை தேடும் புவி குட்டிக்கு , தன் உயிர் துணைவியை தேடும் குகனுக்கு என்ன ஆறுதல் சொல்லமுடியும்... வார்த்தை இன்றி தவிக்குறோம்..... பிரபாவை இழந்து தவிக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறோம்... ஓம் சாந்தி ...ஓம் சாந்தி... ஓம் சாந்தி?
    Write Tribute