அமரர் ஜெயப்பிரபா குகானந்தன்
                    
                    
                ஆசிரியை- st.clare's vidyalaya, colombo
            
                            
                வயது 43
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
RIP.
        
            Late Jeyapraba Kugananthan
        
        
                            1977 -
                        2021
        
    மாமாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்…….. நம்ப முடியவில்லை இழப்பு எம் கையில் ஏதுமிலை என்று இறைவன் சொன்ன பின்னர் ஏதுமறியா ஏதிலியாய் மானிட வாழ்வு மரணம் மறுக்க முடியா வரவு தரணம் பார்த்திருக்கும் கூற்றுவனை குறைகூறி கொள்ளும் அப்பாவி பிறப்பாய் நாமின்று விண்விழித்து தேடவா பிறந்துழலும் இப்;பிறவி இறiவா நித்தியமாய் உன்னடியில் வைத்திருப்பாய் தாயே நீ சாந்தியுறு …. ஓம் சாந்தி சாந்தி சாந்தி ச.அரவிந்தன் கோவில்குளம் வவுனியா
    Write Tribute