அமரர் ஜெயப்பிரபா குகானந்தன்
ஆசிரியை- st.clare's vidyalaya, colombo
வயது 43
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓம் சாயி ராம் அடித்து சுழன்றடித்த சூறாவளியினால் வெறிச்சோடிக் கிடக்கின்றதோ . இந்த அமைதியில் ஆறுதில்லை மனம் ஆறுதில்லை அமைதியாகவே சென்றுவிட்டாள் நிச்சயமாக இறைவன் திருவடியை தன் பிள்ளையின் ஆக்கமான செயல்களை வாழ்த்துங்கள் என்று சொல்லி விட்டு சென்று விட்டாள். மனதில் எத்தனை ஆசைகள் இருந்ததோ தெரியாமல் சென்று விட்டாள் பாலகனின் மீது அன்பை புதைத்து வைத்து வெறுப்பை போலியாக காட்டி விட்டு சென்றுவிட்டாள் நாங்கள் எல்லோரும் துணையாக இருப்போம் என்று உன் சிந்தனையை நிறுத்திக் கொண்டாயோ இறைவனை வணங்க வேண்டாம் என்று சொல்லி விட்டு நிம்மதியாக இறைவன் திருவடியையே எய்துவிட்டாய் உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கும் , இனியும் உன் குரல் கேட்காதோ என தவித்து நிற்கும் - சாயி அப்பா குடும்பம்-
Write Tribute