அமரர் ஜெயப்பிரபா குகானந்தன்
                    
                    
                ஆசிரியை- st.clare's vidyalaya, colombo
            
                            
                வயது 43
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    பிரபா!! என்றும் உங்கள் நினைவுகளில் .......
சாயின் திருவடிக்கு உங்கள் ஆத்மாவின் புகலிடம் என்றும் நிரந்தரம் 
உங்களிடம்  கற்ற பாடங்கள் ஏராளம்.... 
அதில் மனத்தைரியத்தை கற்பித்தீர்கள்
உங்களை நினைத்து அதனை பின்பற்றுவோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
                
                    Write Tribute