Clicky

பிறப்பு 15 MAR 1977
இறப்பு 19 FEB 2021
அமரர் ஜெயப்பிரபா குகானந்தன்
ஆசிரியை- st.clare's vidyalaya, colombo
வயது 43
அமரர் ஜெயப்பிரபா குகானந்தன் 1977 - 2021 நயினாதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 19 FEB 2021 Sri Lanka

ஆழ்ந்த அனுதாபங்கள் மீளாத் துயரத்தில் மூழ்கிய என் அண்ணர் குடும்பத்தில் என் ஆறுதல் வார்த்தைகள் ஆறுதலை அளிக்காது இருந்தும் மனத்தால் உங்கள் துயர்சுமந்து இறைஞ்சுகின்றேன் அப்பன் அகிலாண்டேஸ்வரன் அன்னை நாகபூஷணியாள் பாதாரவிந்தங்களில் மகளாரின் ஆத்மா நித்தியமாய் சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஆறு நவரெத்தினராசா சிவாலயம் கோவில்குளம் வவுனியா

Tributes