அமரர் ஜெயந்தி பாலசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆசிரியை - கொழும்பு இந்துக் கல்லூரி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
வயது 60
அமரர் ஜெயந்தி பாலசுப்பிரமணியம்
1960 -
2020
வல்வெட்டி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பயத்தோடு பள்ளி சேர்ந்தேன்
அன்போடு அரவணைத்தீர்
எழுத்தறிவித்தவன்
இறைவனாகின்றான் எனில் நான் கண்ட முதல் கடவுள் நீர்
வலிக்கும் இதயத்தோடு என் ஆரம்பகால பள்ளிப் பருவத்தை எண்ணி பார்க்கிறேன்
வழி தெரியா குழந்தை என்னை கை பிடித்து
நடத்தி வந்த ஆசான் அல்லவா நீர்
அனுதாப துளிகளை கண்ணீராக உதிர்க்கின்றேன்
அவை சேரட்டும் உங்கள் பாதங்களில் மலர்களாக
Write Tribute