
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காற்றோடு கலந்து விட்ட சுவாசம்
உலகையும் உறவுகளையும் நீ கடந்து போனால்………..
உந்தன் புன்னகையை
அன்பு ததும்பும் உன் பார்வையை எங்கே தேடுவேன்?
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்???
Write Tribute
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.