1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
18
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அல்வாய் தெற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயமுரளி செல்வராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-11-2025
ஆண்டு ஒன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..! ஓம் சாந்தி..!!
தகவல்:
குடும்பத்தினர்
Year may be gone by , but our childhood memories always stay with me. May your Soul Rest in Peace