யாழ். அல்வாய் தெற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயமுரளி செல்வராசா அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், செல்வராசா திருநாவுக்கரசு சோதிமதி செல்வராசா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரேசு நடராசா, சரஸ்வதி கதிரேசு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம்மா, காந்திமதி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சுபா ஜெயமுரளி அவர்களின் அன்புக் கணவரும்,
மயுரா, சாயிரா, அபிரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நஷீப் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரமணி, திருச்செல்வி, காமினி, திருச்செல்வன், கலைச்செல்வன், ஞானச்செல்வன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சச்சிதானந்தம், கருணானந்தம், அருளானந்தம், புஸ்பானந்தம், காலஞ்சென்ற மனோ, ரஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
நிகழ்வுகள்
- Saturday, 30 Nov 2024 1:00 PM - 5:00 PM
- Sunday, 01 Dec 2024 9:00 AM - 12:00 PM
- Sunday, 01 Dec 2024 12:00 PM
Year may be gone by , but our childhood memories always stay with me. May your Soul Rest in Peace