கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyamani Arulappu
1938 -
2020
மனித வாழ்க்கையில் எல்லாப் பதவிகளையும் திறம்பட நிகழ்த்திய மன நிறைவோடு இறைவனடி சேர்ந்துவிட்ட இந்த அன்னையின் ஆத்மா சாந்திக்காக எல்லோரும் பிரார்த்திப்போம் Dr Rasiah & Family
Write Tribute
எங்களுடைய அன்புத் தாயாருக்கு அனுதாபங்கள் தெரிவித்த நல்ல உள்ளங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.