Clicky

பிறப்பு 11 MAR 1938
இறப்பு 01 JAN 2020
அமரர் ஜெயமணி அருளப்பு 1938 - 2020 மீசாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Jeyamani Arulappu
1938 - 2020

ஏன் மாமியின் புன்னகை இனி எங்கே காண்போம். அன்னை ஓர் ஆலயம் அதில் அமர்ந்திருக்கும் தெய்வம் நீ! பத்து மாதம் கருவறையில் கலங்காமல் காத்தவள் நீ! கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த பிள்ளைகளை கண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ! அம்மா என்றாலே அரவணைப்பு அன்பு அன்பினிலக்கணம் நீயே எம் மாமி கஸ்டங்கள், துன்பங்கள்! எது வந்தபோதும் கல்வி புகட்டி நற்சான்றோராய் நானிலம் மதிக்க வெற்றியோடு போராடிய புண்ணியவதியே! உங்களை நினைக்கும் போது அழும் கண்ணீரை நாங்கள் துடைத்தாளும் எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது! கண்ணுக்குள் மணிபோல் இமைபோல் காத்தாயே மாமி உங்களை காலன் எனும் பெயரில் வந்தவன் களவாடி சென்றதேனோ! நீங்கள் விண்ணில் கலந்த 01/01/2020 நாள் முதல் எங்கள் விளிகள் உங்களையே தேடுகின்றதே மாமி உங்கள் பிரிவால் வாடும் அன்புப் பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள். உடன் நாதன் பிரான்ஸ்

Write Tribute