Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 04 OCT 1940
ஆண்டவன் அடியில் 22 MAY 2026
திருமதி ஜெயலட்சுமி மயில்வாகனம்
வயது 85
திருமதி ஜெயலட்சுமி மயில்வாகனம் 1940 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

நீர்நொச்சித் தாழ்வு அருட்கடாட்சம் பொருந்திய யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி மயில்வாகனம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 04 Jun, 2026