Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 04 OCT 1940
ஆண்டவன் அடியில் 22 MAY 2026
திருமதி ஜெயலட்சுமி மயில்வாகனம்
வயது 85
திருமதி ஜெயலட்சுமி மயில்வாகனம் 1940 - 2026 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

நீர்நொச்சித் தாழ்வு அருட்கடாட்சம் பொருந்திய யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி மயில்வாகனம் அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஆறாவது மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற G.V.K.மயில்வாகனம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான Dr.போதலிங்கம், ஈஸ்வரி, கோமதி மற்றும் சற்குணேஸ்வரி(இலங்கை), Dr.பத்மலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சத்தியவதி, கணேசலிங்கம், நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மார்கிரட், பாலசிங்கம், குருநாதன், குமாரசாமி மற்றும் Dr.இராஜேஸ்வரி, புவனநாதன், தங்கேஸ்வரி, ஸ்ரீகாந்தன், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா(விதானையார்), சௌபாக்கியவதி, சிவசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கணேஷ் - சகோதரன்
றாஜி - சகோதரி
ஸ்ரீகாந்தன் - மைத்துனர்

Summary

Photos

Notices