அமரர் ஜெயலஷ்மி ஸ்ரீகாந்தன்
(சந்திரா)
வயது 57
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி ஜெயலட்சுமி ஸ்ரீகாந்தன்
அவர்களின் துயரச் செய்தியினை அறிந்து மிகவும் மனம் வருந்துகிறோம். அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
சிதம்பரப் பிள்ளை குடும்பம்
Write Tribute