கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Jeyalatha Vimalanathan
1969 -
2024
லதா !!!! உங்களுடைய இழப்பு எங்கள் அனைவருக்கும் மிகப்பெரும் துயரத்தை தந்திருக்கின்றது இந்த துன்பத்திலிருந்து மீண்டு வரும் சக்தியை கடவுள் எங்கள் அனைவருக்கும் தரட்டும் உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் சகோதரர்களுக்கும் எங்கள் துயரினை பகிர்ந்து கொள்கிறோம்
Write Tribute
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...என்றும் உங்களை மறவாத மோகன் மாமா குடும்பத்தினர்....