-
27 SEP 1969 - 18 DEC 2024 (55 வயது)
-
பிறந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Grenchen, Switzerland
திருகோணமலை திரியாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Grenchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலதா விமலநாதன் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சரோஜா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் இரத்தினமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தவனம் விமலநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
லாவண்யா, தனுஷ்ராம், தனுசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயக்குமார், ஜெயரஞ்சினி, ஜெயகௌரி, ஜெயராஜேஸ்கண்ணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலநாதன், காலஞ்சென்ற பரமானந்தம், பத்மநாதன், ஜெகநாதன், ரவி, கௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜானா, அஜய், புனிதன், கனிசா, அக்ஷரா, அக்சனா ஆகியோரின் அன்பு அத்தையும்,
நிதுஷா, பானுஷா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
பகீஷன், ஈஸ்வர் இஷா, ஹரிஷா, சுவேத்தனா, ஹர்ஷினா, அக்க்ஷிதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பவா, யாழினி, சஞ்சனா ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 19 Dec 2024 8:00 AM - 5:00 PM
- Friday, 20 Dec 2024 8:00 AM - 5:00 PM
- Saturday, 21 Dec 2024 8:00 AM - 5:00 PM
- Sunday, 22 Dec 2024 8:00 AM - 5:00 PM
- Monday, 23 Dec 2024 10:00 AM - 1:00 PM
- Monday, 23 Dec 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41795419499
- Mobile : +41788301560
- Mobile : +41789441337
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
திருகோணமலை, Sri Lanka பிறந்த இடம்
-
Grenchen, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...என்றும் உங்களை மறவாத மோகன் மாமா குடும்பத்தினர்....