கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Jeyalatha Vimalanathan
1969 -
2024
போய் வா -அக்கா உன் கருவறை பயணத்தின் கடைசி வாரிசு நான் - கருவறை பயணத்தில் மட்டும் அல்ல கல்லறை பயணத்திலும் என்னை சேர்த்துக்கொள் !! தப்பி கண்ணன் 💔💔🫂🫂
Write Tribute
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...என்றும் உங்களை மறவாத மோகன் மாமா குடும்பத்தினர்....