கண்ணீர் அஞ்சலி
எனது அருமைத் தோழி!
Late Jeyalatha Vimalanathan
திருகோணமலை, Sri Lanka
முடியாதது என்று உங்கள் வாழ்வில் எதுவும் இருந்ததில்லை, நீங்கள் எங்களை விட்டுப்பிரிந்தாலும் உயிராய், ஒளியாய் உலகில் வாழச் சாதனை படைத்துச்சென்றுள்ளீர்கள்
Write Tribute
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்...உங்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...என்றும் உங்களை மறவாத மோகன் மாமா குடும்பத்தினர்....