3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் ஜெயலட்சுமி தருமகுலசிங்கம்
1966 -
2022
கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:30/09/2025
யாழ். காரைநகரைப் பூர்வீகமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயலட்சுமி தருமகுலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட எங்கள்
வாழ்வியலின் தத்துவமே..!
வசந்தகால ஒளிவிளக்கே..!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
தாயே உங்கள் முகம்
பார்க்காமல் கலங்கி நின்றோம்
அன்றும், இன்றும் உங்கள்
இழப்பின் வலி
நெஞ்சுக்குள் படபடக்குது
ஆண்டுகள் மூன்றல்ல நம்மூச்சுள்ள
வரை உங்களை மறவோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
கணவர், மக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.