1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெயலட்சுமி பத்மநாதன்
(இராசு அக்கா)
வயது 83
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயலட்சுமி பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-12-2021
ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் மறைவால்- நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..
உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர் ஐயா!!!
ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகளானாலும்
நாம் வாழும் வரை உம் நினைவலைகள்
எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில்
சென்றாலும் கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்