Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1937
இறப்பு 07 JAN 2021
அமரர் ஜெயலட்சுமி பத்மநாதன் (இராசு அக்கா)
வயது 83
அமரர் ஜெயலட்சுமி பத்மநாதன் 1937 - 2021 கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை  கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி பத்மநாதன் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு & திருமதி துரைசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்குமார்(அருள்- பிரான்ஸ்), சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி சிவபாதம்(மலேசியா), இராசலட்சுமி மகாதேவன்(கொழும்பு), சிறீஸ்கந்தராஜா(பிரான்ஸ்) மற்றும் கனகசபை(கணேசன் - பிரான்ஸ்), மகாலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கதிர்காமராஜா(கனா- லண்டன்), சந்திரகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமோதினி, வழவன், ஆரணி, மதுரன், ஆதவன், பிரணவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 07 Feb, 2021