அமரர் சுகீர்தரத்தினம் ஜெயகுமார்
1968 -
2019
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyakumar Suhirtharatnam
1968 -
2019
பிரிவு நம்மைப் பேதலிக்கச் செய்யும். அதிலும் அன்பின் பிரிவு ஆற்ற முடியாதது. அது எப்படியோ இந்தப் பிரிவென்ற சொல்லுக்கு போராடும் இடமாக நெஞ்சமே அமைகிறது. நெஞ்சத்தைப் பார்க்க யாரால் முடியும். அடைக ஆறுதல்!! உன் ஆத்மா சாந்தியுற உள்ளத்தால் வேண்டுகிறோம்
Write Tribute