Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JUL 1968
இறப்பு 24 JUL 2019
அமரர் சுகீர்தரத்தினம் ஜெயகுமார்
வயது 51
அமரர் சுகீர்தரத்தினம் ஜெயகுமார் 1968 - 2019 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düren ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சுகீர்தரத்தினம் ஜெயகுமார் அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுகீர்தரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகராஜா கலாறஞ்சனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்ஷிகா அவர்களின் பாசமிகு கணவரும்,

அக்‌ஷிவிகன் அவர்களின் அன்பு தந்தையும்,

ஜெயந்தி(ஜேர்மனி), ஜெயரஞ்சன்(நோர்வே), ஜெயறஞ்சனி, ஜெயமணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துரைராஜசிங்கம்(ஜேர்மனி), விஜி(நோர்வே), காலஞ்சென்ற கணேசானந்தன், சுதன்(ஜேர்மனி), கஜதீபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கீர்த்திகா(லண்டன்), றஜீதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அத்தானும்,

புவித்ரா, டினேஸ்குமார், சரூபா, அஜந்தா, கீர்த்தனா, சுலக்‌ஷன், கபிலாஸ், றோஷான், கவிஷன், யாவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டக்‌ஷயன், சுகிர்தன், சுவேதிகா, ஆறுஷன், அஸ்மிதா, அனன்யா ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 23 Aug, 2019