Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUL 1934
இறப்பு 03 MAY 2026
திருமதி ஜெயதேவி சிவகுருநாதன்
இளைப்பாறிய ஆசிரியை - யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வயது 91
திருமதி ஜெயதேவி சிவகுருநாதன் 1934 - 2026 கட்டுடை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணம், மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயதேவி சிவகுருநாதன் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மலேசியன் பெஞ்சனிர் சுப்பிரமணியம் ராஜா யூகரட்னம் ராஜா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா வேலாயுதம் சிவபாக்கியம் வேலாயுதம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற Dr.வேலாயுதம் சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

லோஜினி, இந்திரநாத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.ரமேஷ், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr.சிந்துஜா, பிரணவ், சிந்தூரி, அஷ்வின் ஆகியோரின் பேத்தியும்,

காலஞ்சென்ற சிவனேசன் மற்றும் மகேஸ்வரி(பிரித்தானியா), சிவகுமார்(அவுஸ்திரேலியா), சிவராஜ்(பிரித்தானியா), சிவசூரியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திரநாத் - மகன்
லோஜினி - மகள்

Photos

Notices