பொதுநலமும், நற்பண்பும் சிறந்த சேவை உள்ளமும் கொண்ட கொண்ட மாமாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். அவருடைய இழப்பினால் துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், அவர்தம் உறவினருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
We are sorry for your loss, you are a such great worker. Our deepest condolences to your family.