யாழ். தென் புலோலியூர் சாரையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவன் சபாபதிப்பிள்ளை அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
நவீன், லாவண்யா, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலட்சுமி, ஜெயராணி, ராமகிருஸ்ணன் மற்றும் காலஞ்சென்ற ஜெயக்கொடி, ஜெயபாலன், ஜெயமணி, ஜெயசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதேவன், விஜயரட்ணம், ரோஜா, ஈஸ்வரி, ராஜேந்திரா மற்றும் காலஞ்சென்ற சோதிஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
கீர்த்தனா, சகானா ஆகியோரின் பெரியப்பாவும்,
நகுலன், சங்கீதா, கிருஜா, துலக்ஷன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, you are a such great worker. Our deepest condolences to your family.