யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவன் பாலாம்பிகை அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று பிரான்ஸ் பாரிசில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜெயரட்ணம் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெயதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
உருத்திரன்(பிரான்ஸ்), சுபேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கீதா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ரகுராஜகுமாரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஜெயமணி மற்றும் ஜெயராணி, ஜெயசோதி, ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dylan, Ryann, Diviya, Dilshan, Dilo ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 30 Nov 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 01 Dec 2025 8:45 AM - 11:45 AM
- Monday, 01 Dec 2025 11:45 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +33664298286
- Mobile : +33650038830
- Mobile : +14375668636
- Mobile : +33609743373