
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் ஜெயதேவன் அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயரட்ணம், றோசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
உருத்திரன்(பிரான்ஸ்), சுபேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கீதா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயமணி, ஜெயராணி, ஜெயசோதி, ஜெயலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dylan, Ryann, Diviya, Dilshan, Dilo ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Mar 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 30 Mar 2025 3:00 PM - 4:00 PM
- Tuesday, 01 Apr 2025 8:45 AM - 11:15 AM
- Tuesday, 01 Apr 2025 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33664298286
- Mobile : +33650038830
- Mobile : +14375668636
- Mobile : +33609743373
Our deepest sympathies to Mami, Uruthi and family. May his soul rest in peace.