Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 JAN 1948
இறப்பு 14 FEB 2020
அமரர் ஜெயசந்திரன் இராஜரட்ணம்
B.A- முன்னாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சி தொகுப்பாளர், ஒலிபரப்பாளர்
வயது 72
அமரர் ஜெயசந்திரன் இராஜரட்ணம் 1948 - 2020 வேலணை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், ஜேர்மனி Salzgitter ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசந்திரன் இராஜரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.