மரண அறிவித்தல்

அமரர் ஜெயசந்திரன் இராஜரட்ணம்
B.A- முன்னாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சி தொகுப்பாளர், ஒலிபரப்பாளர்
வயது 72
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், ஜேர்மனி Salzgitter ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயசந்திரன் இராஜரட்ணம் அவர்கள் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.இராஜரட்ணம் சிதம்பரப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்ணசிங்கம் முத்தையா, போதலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார், கிரீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்