அமரர் ஜெயபானு ஜெயேந்திரன்
(ஜெயன்)
வயது 59
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நீங்கள் நானும் நீண்ட காலத்தின் பின்னர் தொலைபேசியில் கதைத்த கொண்டிருந்த போது, தீடிரென எல்லோரையும் விட்டு பிரிந்து சென்ற செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த மன வேதனையை தருகின்றது .
அன்னாரின் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்கேற்று கொள்கிறோம் .அவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி !
Write Tribute