அமரர் ஜெயபானு ஜெயேந்திரன்
(ஜெயன்)
வயது 59
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“ஓம் சாந்தி”! எம்மவன் தமிழின விடுதலைப்பற்றாளன் கொள்கையுடையவன் எம்மவன் சகோதரத்தோழன் ஆத்மா எல்லாம்வல்ல எம்மவன் காசிவிசுவநாதப்பெருமான் தாளடியினையைய எம் பிரார்த்தனைகளோடு, துயரிலுள்ள குடும்பத்தார் துயரினின்றும் மீண்டு அமைதிபெற எம் இலண்டன் ஶ்ரீ கனகதுர்க்கா அன்னையின் தாள்பணிந்து எம் வேண்டுதல்களையும் சமர்ப்பித்து!ஓம் சாந்தி!
Write Tribute