Clicky

பிறப்பு 23 JUN 1963
இறப்பு 21 NOV 2022
அமரர் ஜெயபானு ஜெயேந்திரன் (ஜெயன்)
வயது 59
அமரர் ஜெயபானு ஜெயேந்திரன் 1963 - 2022 நுணாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyabhanu Jeyandran
1963 - 2022

கதிர்காமக் கந்தனைத் தரிசித்து வருகின்ற வேளையிலே நீ வளிதவறிச் தான் சென்றாயோ அன்றி, அவனிடம் வருவதாகச் சொல்லித்தான் சென்றாயோ..! மனைவியுண்டு மக்களுண்டு சொந்முண்டு.. பந்தமுண்டு.. என்றெதுவும் எண்ணலையோ! அனைத்துந் துறந்தவன் போல் அவசரமாய்ப் போனதேனோ...! இறவாமற் பிறவாமல் உனையாள் சற்குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வு தாவென்று தான் அவனிடம் வேண்டி வந்தாயோ! ஆரும் பெறாத இன்பம் பெற்று.. அவன் சந்நிதி அடி சேர்ந்திட... மாயப் பிறப்பு அறுத்திடு என்று அவன்தாள் வணங்கினாயோ.! ஓம்சாந்தி!ஓம்சாந்தி!ஓம்சாந்தி! ஓம் சரவணபவ

Tribute by
செல்லத்துரை மனோகரலிங்கம்
சா/இந்து பழையமாணவர்
யேர்மெனி
Write Tribute

Tributes