3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யேசுதாசன் யோண்சன்
வயது 52
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யேசுதாசன் யோண்சன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிருக்கு மேலானவரே..!
நீர் மறைந்து போன பின்பும்
உம் நினைவுகளை சுமந்த உறவுகளின்
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றேன்
என்னை வழிநடத்தி அறிவூட்டவேண்டிய
நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
கண் நிறைந்த நீரோடு...!
உம் கனவு சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
எங்கு சென்றாய்....?
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்
Please accept my Heartfelt condolence to your family.