2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்
26 OCT 1966
விண்ணில்
08 MAR 2019
அமரர் யேசுதாசன் யோண்சன்
வயது 52
-
26 OCT 1966 - 08 MAR 2019 (52 வயது)
-
பிறந்த இடம் : குருநகர், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : London, United Kingdom பிரித்தானியா, United Kingdom
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யேசுதாசன் யோண்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலச்சுழற்சியில் ஈராண்டு
கடந்து போனாலும் இன்னும்
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம்
நீங்கள் இல்லாத துயரம்
வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள்
அது எமது அறிவுக்குத் தெரிகிறது
ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!
பாசத்தின் முழு உருவம் என் அப்பா
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
என் அடுத்த பிறவியிலும்
அப்பாவாய் நீங்களே வரவேண்டும்
எங்கள் குடும்ப விளக்காய்
எமக்கு நல்வழி காட்டி
உறுதுணையாக இருந்த நீங்கள்
இப்போது எம்முடன் இல்லை
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குருநகர், Sri Lanka பிறந்த இடம்
-
Christian Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 12 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 04 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 06 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 08 Mar, 2025
Request Contact ( )

அமரர் யேசுதாசன் யோண்சன்
1966 -
2019
குருநகர், Sri Lanka
Please accept my Heartfelt condolence to your family.