மரண அறிவித்தல்
பிறப்பு 27 FEB 1968
இறப்பு 15 APR 2021
திரு யேசுகுருநாதன் அருட்சந்திரன் (J K, அருள்)
வயது 53
திரு யேசுகுருநாதன் அருட்சந்திரன் 1968 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow ஐ வதிவிடமாகவும் கொண்ட யேசுகுருநாதன் அருட்சந்திரன் அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான யோசேப்பு தேவநேசம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், 

காலஞ்சென்ற யேசுகுருநாதன்(ஆசிரியர்), லில்லிகிறேஸ் குருநாதன்(இளைப்பாறிய ஆசிரியை- யாழ் சென் ஜோன் பொஸ்கோ) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(இளைப்பாறிய அதிபர்) புஸ்பராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கெலன் திருவருள்நிதி(பழைய மாணவி- மகாஜனாக் கல்லூரி 1989) அவர்களின் அன்புக் கணவரும்,

லெஸ்லின் லவனியா, லூயிஸ் வருணியா, லூக்வினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டேவிட்(லண்டன்), கெலன்(ராஜி- லண்டன்), கசில்டா(லண்டன்), நவயோகச் சந்திரன்(இலங்கை- Ceylinco Life Wellawatta Manager) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

மீரா, கனீசியஸ், பாலமனோகரன், ஏஞ்சலின், திருவருட்செல்வி(தாதியர்- யாழ் அரசினர் வைத்தியசாலை), திருவருள்நேசன்(ISA முறைசாராக் கல்வி- வவுனியா), திருவருள்மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திரு. திருமதி சிவகுணம், திரு. திருமதி கனகநாயகம், திரு. திருமதி தயாபரராஜா, திரு. திருமதி தேவகுணபரன் ஆகியோரின் பெறா மகனும்,

தேவராசா, காலஞ்சென்றவர்களான சந்திரா, மார்க்கண்டு சீதாதேவி, சற்குணம் மற்றும் தவமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுகனியா, டீனு, ஜெரோமி, ஜோதினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஷான்றி, சியோன்றி, லியோன்றி ஆகியோரின் பாசமிகு சிறிய பெரியப்பாவும்,

கெவின், மேவின்,சுருதி, ஷடோன், அக்‌ஷா, சஜீவன், தனுஜன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுபா, சுஜி, சுதன், காலஞ்சென்ற சுடர், சிந்து, மரிசா, ரம்மியா, டெசியா, சாம், தர்ஷா, நிலு, தலு ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

பெனடிக்ற், மல்லிகா, டொறிற்றா, தேவா, தயாபரராஜா, லில்லிராணி, இலங்கைராசா, மாலா, ரஜி, விஜி, காலஞ்சென்ற வசந்தன், முகுந்தன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

ஜெய்வின், ஜெஸ்வின் ஆகியோரின் பாசமிகு சின்ன தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here


குறிப்பு: அன்னாரின் பூதஉடல் 13-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப: 11:00 மணியிலிந்து பி:ப: 03:00 மணிவரை மட்டுமே பார்க்க அனுமதி தரப்பட்டுள்ளது.

இப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று  மு.ப: 11:00 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் குடும்பத்தவர்கள் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

கெலன் திருவருள்நிதி - மனைவி
விக்டர் சிவகுணம் - சித்தப்பா
டேவிட் - அண்ணா
கனிசியஸ்ராஜ் - மைத்துனர்
பாலமனோகரன் - மைத்துனர்
நவயோகச்சந்திரன் - சகோதரன்
மகேந்திரகுமாரன் - மைத்துனர்

Photos

No Photos