கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Jesiah Gnanapragsam
1957 -
2026
ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏 அன்புக்குரிய ஞானப்பிரகாசம் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்த துயரமான நேரத்தில், அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இத்துயரத்தை தாங்கும் மனவலிமையையும் ஆறுதலையும் இறைவன் அருள வேண்டுகிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். 🕊️ சுரேந்திரா குடும்பம் (நெதர்லாந்து)
Write Tribute